ICT TRAINING (III) BATCH - ஆசிரியர் மலர்

Latest

ICT TRAINING (III) BATCH

  ICT TRAINING (III) BATCH


06-09-2021 முதல் 09-09-2021 மற்றும் 11-09-2021வரை

5 நாட்கள் ICT பயிற்சியில் கலந்து கொள்ள தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய தகவல்கள், கொண்டு செல்ல வேண்டிய தகவல்கள்



            9.00 am - 10.00 am

                 Attendance mark


🖋️பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும்  9.00 am முதல் 10.00 am- க்குள் வருகை பதிவு செய்வது எப்படி?

 


10.00 am - 1.00 pm  live class


1.00 pm - 2.00 pm  llunch


2.00 pm - 3.00  doubt clearing


         3.00 pm - 3.30 pm

    Assessment completion


   🖋️பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும்  3.00 pm முதல் 3.30 pm- க்குள் ICT Quiz  complete செய்வது எப்படி?


          3.30 pm - 4.00 pm

         Submit Assignment


🖋️பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும்  3.30 pm முதல் 4.00 pm- க்குள் Assignment submit செய்வது எப்படி?


           4.00 pm - 12.00 am

             Feedback submit


  🖋️பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் தினந்தோறும்  4.00 pm முதல் 12.00 am( இரவு)- க்குள் பயிற்சி தொடர்பான பின்னூட்டம் அளிப்பது   எப்படி?


🖥️பயிற்சியின் 5- ஆம் நாள் பயிற்சி மையத்தில் உள்ள thin client- யில் அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது. 



ICT training login website link

👇👇👇👇👇👇👇👇👇

http://exams.tnschools.gov.in/login


2 comments:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459